தயாராகிறது சீன விண்வெளி நிலையம் விரைவில் செயல்பட துவங்கும் என தகவல்

by Editor / 24-07-2022 05:27:52pm
தயாராகிறது சீன விண்வெளி நிலையம் விரைவில் செயல்பட துவங்கும் என தகவல்

 சீனா நிரந்தர விண்வெளி நிலையத்திற்கு தேவையான மூன்று ஆய்வக தொகுதிகளை இரண்டாம் கட்டமாக விண்ணில் வெற்றிகரமாக ஏவியது. ஹய்னான் தீவிலும் ஏவுதளத்திலிருந்து இருபத்தி மூன்று டன் எடை கொண்ட வேண்டிய ஆய்வக தொகுதிகளுடன் மார்ச் 5 ராக்கெட் விண்ணில் சீறிப்பாய்ந்தது. வரும் அக்டோபர் மாதம் இறுதிக்கட்ட தொகுதிகள் நிறுவப்பட உள்ள நிலையில் இந்த ஆண்டு இறுதிக்குள் சீன விண்வெளி நிலையம் செயல்படத் துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories