திமுக வேட்பாளர் சந்திரகுமார் தொடர்ந்து முன்னிலை

by Admin / 08-02-2025 11:21:10am
திமுக வேட்பாளர் சந்திரகுமார் தொடர்ந்து முன்னிலை

ஈரோடு இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் சந்திரகுமார் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். 29,39 வாக்குகள் அதிகம் பெற்று நாம் தமிழர் கட்சி சீதாலட்சுமி விட 25,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார்.

நாம் தமிழர் கட்சி, சீதாலட்சுமி 6122. திமுக வேட்பாளர் சந்திரகுமார் 30,182, 

 

Tags :

Share via