குடிநீர் தட்டுப்பாடு மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் புகார்

தென்காசிமாவட்டம் சங்கரன்கோவில் அடுத்துள்ளதன்னூத்து கிராமத்தில் 8000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்துவருகின்றனர் இந்த நிலையில்இந்த பகுதியில்குடிநீர் தட்டுப்பாடு இருந்து வந்த நிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர்அந்த பகுதிக்குசென்றுஆய்வு செய்தபொழுதுஅந்த பகுதிபொதுமக்கள் குடிநீர் தட்டுப்பாடு இருப்பதாக தெரிவித்தநிலையில் ஆட்சியர்வந்துசென்ற பின்புமுழுமையாககுடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் புகார்
Tags :