பா.ஜ.கவுடனான கூட்டனி தொடர்கிறது - முன்னாள் அதிமுக அமைச்சர் ஆர்.பி உதயக்குமார் 

by Editor / 10-03-2023 03:54:19pm
பா.ஜ.கவுடனான கூட்டனி தொடர்கிறது - முன்னாள் அதிமுக அமைச்சர் ஆர்.பி உதயக்குமார் 

சிவகங்கையில் முன்னாள் அதிமுக அமைச்சர் ஆர்.பி உதயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் தெரிவித்ததாவது:தேசிய கட்சியிலிருந்து மாநில கட்சிக்கு வருவதும், மாநில கட்சியிலிருந்து தேசிய கட்சிக்கு செல்வதும் சல..சல...ப்பல்ல எனவும்,கட்சி மாறுவது குறித்து செய்திகளை ஊடகங்களே பெரிதாக்குகிறதுஎன்றும்,உலக தலைவரான அம்மாவை யார் வேண்டுமானாலும் ரோல் மாடலாக எடுத்துக்கொள்ளலாம்,
அம்மாவின் வரலாறு உலகமறிந்தது.அவருக்கு யாரும் புதிதாக சான்றளிக்க தேவையில்லை என்றும்,பா.ஜ.கவுடனான கூட்டனி தொடர்கிறதுஎன்றும் ஆர்.பி.உதயக்குமார்.செய்தியாளர்களிடம் தெரிவித்தார். 

 

Tags :

Share via

More stories