வரலாற்றை மாற்ற முடியாது இன்றைய முஸ்லிம்கள் மீது பழி போடாதீர்கள் ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத்

by Staff / 03-06-2022 01:31:46pm
வரலாற்றை மாற்ற முடியாது இன்றைய முஸ்லிம்கள் மீது பழி போடாதீர்கள்  ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத்

எந்த ஒரு வழிபாட்டு முறையும் எதிர்க்கவில்லை என்றும் அனைத்து வழிபாட்டு முறைகளும் புனிதமானவை என்றும் ஏற்றுக்கொள்வதாகவும் ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். நாக்பூரில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் மசூதி விவகாரம் பற்றிக் குறிப்பிட்டபோது கடந்த கால வரலாறுகளை தற்போது யார் மீதும் பழி சுமத்தக் கூடாது என்றார் உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யா தனது பலத்தை வைத்து மிரட்டுவதாகவும் இந்தியா பலமான நாடாக இருந்திருந்தால் போரை தடுத்து நிறுத்திவிடும் ஆர் எஸ் எஸ் தலைவர் தெரிவித்தார்.

 

Tags :

Share via

More stories