தீவிரவாதிகளால் அப்பாவிகள் சுட்டுக் கொல்லப்படுவதை தடுக்க நடவடிக்கை

by Staff / 03-06-2022 01:38:46pm
தீவிரவாதிகளால் அப்பாவிகள் சுட்டுக் கொல்லப்படுவதை தடுக்க நடவடிக்கை

காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்கா காவல்துறை டிஜிபி உள்ளிட்டோரின் உள்துறை அமைச்சர் அமித் ஷா டெல்லியில் இன்று ஆலோசனை நடத்தியுள்ளார். காஷ்மீரில் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு அப்பாவி மக்கள் இறையாகி வரும் நிலையில் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நேற்று இரவு ஒரு மணிநேரம் அமிர்தாவை சந்தித்துப் பேசினார். காஷ்மீரில் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட பண்டிட் சமூகத்தினர் அரசு ஊழியர்களாக உள்ளனர் இவர்கள் தங்களுக்கு போதிய பாதுகாப்பு அளிக்கப்படாவிட்டால் வெளியிடப்போவதாக அறிவித்துள்ளனர். இதையடுத்து காஷ்மீர் பண்டிட்டுகள் வசிக்கும் முகாம்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. மேலும் வெளிமாநிலத்தவர் குறிவைத்து தாக்குதல் நடத்தப்படுவது குறித்து ஆலோசனை நடத்தினார்.

 

Tags :

Share via

More stories

Logo