பீகார் சட்டப்பேரவைத் தேர்தலின் இரண்டாம் மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று
பீகார் சட்டப்பேரவைத் தேர்தலின் இரண்டாம் மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று (நவம்பர் 11, 2025) நடைபெற்று வருகிறது.. மீதமுள்ள 122 சட்டப்பேரவைத் தொகுதிகளில் வாக்குப்பதிவு நடக்கிறது..மொத்தம் 1,302 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்..சுமார் 3 கோடியே 70 லட்சம் வாக்காளர்கள் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்யவுள்ளனர்...சுமூகமான தேர்தலை உறுதிசெய்ய, பதற்றமான வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.. வாக்கு எண்ணிக்கை நவம்பர் 14 ஆம் தேதி நடைபெறும்..
Tags :


















