450 வகையான மருத்துவ சிகிச்சைகள் இலவசம்

by Staff / 13-12-2022 03:39:32pm
450 வகையான மருத்துவ சிகிச்சைகள் இலவசம்

டெல்லியில் ஜனவரி 1ம் தேதி முதல் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் 450 வகையான மருத்துவ பரிசோதனைகளை இலவசமாக வழங்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து அம்மாநில முதல்வர் கெஜ்ரிவால் கூறுகையில், தனியார் சுகாதார மையத்தில் மருத்துவ சிகிச்சை கட்டணம் அதிகரித்துள்ளதால், மக்களால் பரிசோதனைகள் நடத்த முடியாமல் இருக்கிறது. அனைத்து தரப்பு மக்களும் பயனடைய வேண்டும் என இந்த திட்டம் அமல்படுத்தப்படுகிறது என கூறினார்.

 

Tags :

Share via