போதையில் தள்ளாடி சாலையில் விழுந்த பள்ளி மாணவன்

by Staff / 13-12-2022 03:36:32pm
 போதையில் தள்ளாடி சாலையில் விழுந்த பள்ளி மாணவன்

சேலம் மாவட்டம் வாழப்பாடியில் போதையில் தள்ளாடி சாலையில் விழுந்த பள்ளி மாணவன்பள்ளி சீருடையில் மாணவன் தள்ளாடும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறதுதள்ளாடிய மாணவனை சக மாணவன் பள்ளிக்குள் அழைத்து செல்லும் காட்சி பதிவுவாழப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே பதிவு செய்யப்பட்ட காட்சி.

 

Tags :

Share via