பெங்களூருவில் வீட்டு பால்கனியில் கஞ்சா செடி வளர்த்த தம்பதி கைது
பெங்களூருவில் வீட்டு பால்கனியில் கஞ்சா செடி வளர்த்த தம்பதி கைது செய்யப்பட்டுள்ளனர். ஊர்மிளா குமாரி பேஸ்புக்கில், தனது வீட்டின் பால்கனியில் உள்ள பூந்தொட்டிகளில் வளரும் படங்களை வெளியிட்டார். ஊர்மிளாவை பேஸ்புக்கில் பின்தொடர்பவர்கள் அப்புகைப்படத்தில் 2 பூந்தொட்டிகளில் கஞ்சா செடி இருப்பதை கண்டறிந்து போலீசில் புகாரளித்துள்ளனர். இதையடுத்து, போலீசார் ஊர்மிளா மற்றும் அவரது கணவர் சாகரை கைது செய்தனர்.
Tags : பெங்களூருவில் வீட்டு பால்கனியில் கஞ்சா செடி வளர்த்த தம்பதி கைது


















