தமிழகத்தில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு நாளை முதல் கோடை விடுமுறை

by Editor / 13-05-2022 04:53:44pm
தமிழகத்தில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு நாளை முதல் கோடை விடுமுறை

தமிழகத்தில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு நாளை முதல் கோடை விடுமுறை விடப்படுகிறது. இன்றுடன் தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறை விடப்படும் நிலையில் ஜூன் 13-ம் தேதி பள்ளிகள் பிறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

 

Tags : Tomorrow is the first summer vacation for students

Share via