உலகில் உயரமான கட்டிடத்தை அமைக்க சவுதி அரேபிய அரசு திட்டம்

ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் உலகின் உயரமான கட்டிடத்தை அமைக்க சவுதி அரேபிய அரசு திட்டமிட்டுள்ளது. சவுதி இளவரசர் முகமது பின் சல்மானின் ஜீரோ கார்பன் நகரம் கனவு திட்டத்தில் அமைந்துள்ள நீயோம் என்ற இடத்தில் இரு கட்டங்கள் அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 1600 அடி உயரத்தில் 75 மைல் தூரத்திற்கு இணையாக இரு கட்டடங்களும் அமைய உள்ளதாக கூறப்படுகிறது .தற்போதைய உலகின் பெரியபுர்ஜ் கலிப்பாவிட பெரியதாகவும் நவீன வசதிகளுடன் அமைக்க திட்டமிட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags :