மிருகக்காட்சி சாலையில் குரங்குகளின் கையில் அகப்பட்டு அல்லல்பட்ட பெண்மணி இணையத்தில் வைரல்

by Editor / 25-07-2022 02:54:33pm
மிருகக்காட்சி சாலையில் குரங்குகளின் கையில் அகப்பட்டு அல்லல்பட்ட பெண்மணி இணையத்தில் வைரல்

மிருகக்காட்சி சாலையில் பெண்ணின் தலைமுடியை பிடித்து இழுத்து சேட்டை செய்யும் குரங்கின் வீடியோ இணையத்தில் வேகமாக பரவிவருகிறது. அருகில் சுற்றி பார்த்த பெண்ணின் முடியை திடீரென எட்டிப் பிடித்த குரங்கு அதை கண்டித்து செய்தது. அருகில் இருந்தவர்களின் உதவியுடன் குரங்கிடம் இருந்து தப்பிய பெண் பதட்டத்தில் மீண்டும் குரங்குகளின் கையில் சிக்கிக் கொண்ட வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது

 

Tags :

Share via

More stories

Logo