ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து இம்மாத இறுதிக்குள் கிருஷ்ணா நதிநீர் திறக்க வாய்ப்பு.

by Editor / 07-09-2024 10:43:33am
ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து இம்மாத இறுதிக்குள் கிருஷ்ணா நதிநீர் திறக்க வாய்ப்பு.

ஆந்திர மாநிலம் கண்டலேறு  அணை நிரம்பிவருவதாலும் தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டதன் பேரில் இம்மாதம் இறுதிக்குள் கண்டலேர் அணையிலிருந்து கிருஷ்ணா நதி நீர்  தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க வாய்ப்பு என தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல்.

Tags : கிருஷ்ணா நதிநீர் திறக்க வாய்ப்பு.

Share via

More stories

Logo