,ஆஸ்திரேலியா - இந்திய நாடாளுமன்ற நட்புக் குழு.

by Admin / 08-11-2024 11:31:05am
 ,ஆஸ்திரேலியா - இந்திய நாடாளுமன்ற நட்புக் குழு.

.இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்தம் எக்ஸ் பக்கத்தில் ,ஆஸ்திரேலியா - இந்திய நாடாளுமன்ற நட்புக் குழு உறுப்பினர்களுடன் உரையாடுவதில் மகிழ்ச்சி. வலுவான அரசியல், பொருளாதாரம் மற்றும் மக்களுக்கு இந்தியாவுடனான உறவுகளுக்கான அவர்களின் அன்பான உணர்வுகளைப் பாராட்டுங்கள் என்று பதிவிட்டுள்ளாா்.

.இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்  ஆஸ்திரேலியாவில் செய்தியாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய செய்தியை வெளியிட்ட ஆஸ்திரேலிய டுடே பத்திரிக்கையை கனடா நாடு தடை செய்துள்ளது.. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புக்கள் கிளம்பியுள்ளன. பத்திரிக்கை சுதந்திரத்தை பாதிக்கும் விதமாக கனடா அரசு மேற்கொண்டிருக்கும் முயற்சி தவறானது என்றும் ஊடகங்கள், சமூக ஊடகங்கள் மக்களுக்கு செய்திகளை கொண்டு சேர்ப்பதில் சுதந்திரமாகவும் தனி மையுடனும் செயல்படுவதாக உன் கனடா அரசுகாலிஸ்தான் பிரிவினை வாதி ஹர்தீப் சிங் படுகொலையில் இந்தியாவிற்கு பங்கு இருக்கிறது என்று கனடா குற்றம்சாட்டிய தை  அடுத்து இந்தியாவிற்கும் கனடாவிற்கு இடையேயான உறவில் ஒரு விரிசல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

 ,ஆஸ்திரேலியா - இந்திய நாடாளுமன்ற நட்புக் குழு.
 

Tags :

Share via