தீரன் சின்னமலை நினைவு நாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை

by Editor / 03-08-2022 03:56:38pm
தீரன் சின்னமலை நினைவு நாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை

சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு நாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். சென்னை கிண்டியில் உள்ள தீரன் சின்னமலை சிலைக்கு மாலை அணிவித்து முதல்வர் மரியாதை செலுத்தினார்.

Tags :

Share via

More stories

Logo