தமிழக போலீஸை அதிரடியாக கைது செய்த வங்கதேச ராணுவம்

by Staff / 23-03-2024 11:40:38am
தமிழக போலீஸை அதிரடியாக கைது செய்த வங்கதேச ராணுவம்

சட்டவிரோதமாக எல்லையை கடக்க முயன்ற புகாரில் தாம்பரம் சேலையூர் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் ஜான் செல்வராஜை நாங்கள் கைது செய்திருக்கிறோம் என்று வங்கதேச ராணுவம்தமிழ்நாடு காவல்துறை தலைமை அலுலவகத்திற்கு தகவல் அனுப்பி உள்ளது.. இதனிடையே ,சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் ஜான் செல்வராஜீக்கு சட்டவிரோத கும்பலுடன் தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் காவல்துறை தரப்பில் விசாரணை நடந்து வருகிறது. ஜான் செல்வராஜ் மருத்துவ விடுப்பில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via

More stories