20,000 நபர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும்   ஒப்பந்தம் முதலமைச்சர்   மு க ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது.

by Admin / 17-04-2023 12:08:15pm
 20,000 நபர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும்   ஒப்பந்தம் முதலமைச்சர்   மு க ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது.

தைவான் நாட்டின் பெள சன் குழுமத்தை சேர்ந்த ஹை குளோரிக் புட்வேர் இந்தியா பிரைவேட் லிமிடெட் அடுத்த 12 ஆண்டுகளில்  ரூபாய் 2302 கோடி முதலீடு மற்றும் 20,000 நபர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் சிப்காட் உளுந்தூர்பேட்டை  தொழில் பூங்காவில்  காலணிகள்  உற்பத்திக்கான புதிய ஆலை நிறுவுவதற்கான புரிந்துணர்வு  ஒப்பந்தம் தமிழ்நாடு  முதலமைச்சர்   மு க ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது.

Tags :

Share via
Logo