மாமியார் டார்ச்சர்.. புதுமணப்பெண் தற்கொலையில் காத்திருந்த அதிர்ச்சி

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே வரதட்சணை கொடுமையால் லோகேஸ்வரி (22) என்ற புதுமணப்பெண் தற்கொலை செய்துகொண்டார். இந்த வழக்கில், லோகேஸ்வரியின் கணவர் பன்னீர் மற்றும் மாமியார் பூங்கோதை ஆகியோர் கைது செய்யப்பட்டனர். வீட்டு வேலைகளை செய்யுமாறு கட்டாயப்படுத்தியுள்ளனர். காலையிலேயே எழுந்ததும் துணி துவைக்க வேண்டும், பாத்திரங்களை கழுவ வேண்டும், சோபாவில் உட்கார கூடாது என அப்பெண்ணை மிரட்டி வந்துள்ளனர். இவற்றை, மறுவீட்டுக்கு வந்தபோது, தன்னுடைய தாயிடம் லோகேஸ்வரி கூறி கதறியுள்ளார்.
Tags :