மதுரை ரயில் நிலையத்தின் 6-வது நடைமேடை மீண்டும் செயல்பாட்டுக்கு வருகிறது.

by Editor / 24-05-2022 10:42:07pm
மதுரை ரயில் நிலையத்தின் 6-வது நடைமேடை மீண்டும் செயல்பாட்டுக்கு வருகிறது.

12 ஆண்டுகளுக்கு பிறகு மதுரை ரயில் நிலையத்தின் 6-வது நடைமேடை மீண்டும் செயல்பாட்டுக்கு வருகிறது. மதுரை - தேனி பயணிகள் ரயில் சேவை மீண்டும் தொடங்கவுள்ள நிலையில் நடைமேடை புதுப்பொலிவு பெற்றுள்ளது என்று தெரிவித்துள்ளனர்

 

Tags : The 6th platform of Madurai Railway Station is back in operation.

Share via