விசிக தேர்தல் ஆணைய அங்கீகாரம் பெறுகிறது.

by Editor / 05-06-2024 10:40:32am
விசிக தேர்தல் ஆணைய அங்கீகாரம் பெறுகிறது.

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் இரண்டு தொகுதிகளிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தனிச் சின்னத்தில் போட்டியிட்டு வென்றது. இதனால், விசிக தேர்தல் ஆணைய அங்கீகாரம் பெறுகிறது. இந்த தேர்தலில் சிதம்பரம் மற்றும் விழுப்புரம் தொகுதிகளில் பானை சின்னத்தில் விசிக போட்டியிட்டது. முன்னதாக 2019ஆம் ஒரு தொகுதியில் மட்டுமே தனிச் சின்னத்தில் போட்டியிட்டதால் விசிகவிற்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை.

 

Tags : விசிக தேர்தல் ஆணைய அங்கீகாரம் பெறுகிறது.

Share via