ஹைதராபாத் அணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தி வெற்றி

by Admin / 19-05-2026 01:20:10am
ஹைதராபாத் அணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தி வெற்றி

சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை அணியும் ஹைதராபாத் அணியும் மோதின. தாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. களத்தில் இறங்கிய சென்னை அணி 20 ஓவரில் ஏழு விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் எடுத்தது. 181 ரகளை வெற்றி பெறலாம் என்கிற இலக்கோடு களம் இறங்கிய ஹைதராபாத் அணி 19 ஓவரின் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 181 ரகளை எடுத்து ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்த ஐ.பி.எல் போட்டி தொடரில் இருந்து சென்னை அணி வெளியேறுகிறது.

ஹைதராபாத் அணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தி வெற்றி
 
Tags :

Share via
Logo