புதூர்நாடு மலை பகுதியில் இடி தாக்கி பள்ளி மாணவன் பரிதாப பலி!..

by Editor / 06-09-2022 01:38:47pm
புதூர்நாடு மலை பகுதியில் இடி தாக்கி பள்ளி மாணவன் பரிதாப பலி!..

திருப்பத்தூர் மாவட்டம், புதூர்நாடு அடுத்த மேல்பட்டு கிராமத்தை சேர்ந்த வேடி மகன் சிவா (11) என்ற சிறுவன் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்த நிலையில் நள்ளிரவில் அந்த பகுதியில் பெய்த மலையின் காரணமாக இடி தாக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளான். இந்த சம்பவம் குறித்து திருப்பத்தூர் தாலுக்கா போலீசார் தற்போது விசாரணைக்காக விரைந்து உள்ளனர். 

 

Tags :

Share via

More stories