தவெக ஆட்சியமைக்க ஆதரவு 114 எம்எல்ஏக்களாக உயா்வு
தமிழகத்தில் தவெக ஆட்சியமைக்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) நிபந்தனையற்ற ஆதரவை அறிவித்துள்ளது. மக்கள் தீர்ப்புக்கு மதிப்பளித்து வெளியிலிருந்து ஆதரவு தருவதாக அக்கட்சி தெரிவித்துள்ளது. இதனால் தவெக-வின் பலம் 114-ஆக உயர்ந்துள்ளது. ஆட்சியமைக்க இன்னும் 4 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவைப்படும் நிலையில், விசிக உள்ளிட்ட பிற கட்சிகளின் முடிவை நோக்கி அரசியல் நகர்வுகள் வேகம் எடுத்துள்ளன.
Tags :



















