தவெகவுக்கு ஆதரவை வழங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
தமிழகத்தில் தவெக ஆட்சியமைக்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தனது ஆதரவை வழங்கியுள்ளது. CPI அலுவலகத்திற்கு வருகைதந்திருந்த சி.டி.ஆர்.நிர்மல்குமாரிடம் தங்களது ஆதரவு கடிதத்தை வழங்கியுள்ளனர். இதே போல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தவெகவுக்கு தங்களது ஆதரவை வழங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Tags :















.jpg)
.jpg)
.jpg)
.jpg)
