இடைத்தேர்தலில் பாமக மகத்தான வெற்றி பெறும் - வேட்பாளர் உறுதி

by Staff / 10-07-2024 12:13:25pm
இடைத்தேர்தலில் பாமக மகத்தான வெற்றி பெறும் - வேட்பாளர் உறுதி


விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக சார்பில் போட்டியிடும் சி.அன்புமணி பனையபுரத்தில் வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “தேர்தல் நடக்கும் இன்றைக்கு கூட திமுகவினர் வாக்களர்களுக்கு பணம் கொடுத்து வருகின்றனர். இதுகுறித்து காவல்துறைக்கு புகார் அளித்துள்ளோம். இதையெல்லாம் மீறி பாமக விக்கிரவாண்டியில் மகத்தான வெற்றி பெறும். வெற்றி பெற்ற பின் செய்தியாளர்களை மீண்டும் சந்தித்து பேசுகிறேன்” என்றார்.

 

Tags :

Share via

More stories