ரயில் சேவை பகுதியாக ரத்து: இரயில்வே நிர்வாகம் அறிவிப்பு
மதுரை கோட்ட ரயில்வே அறிவித்துள்ள அறிவிப்பில் வருகின்ற ஏப். 1முதல் 15 வரை வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து திருச்சி - ராமேஸ்வரம், ராமேஸ்வரம் -திருச்சி விரைவு ரயில் மானாமதுரை ராமேஸ்வரம் இடையே இரயில்வே பாதை பராமரிப்பு பணிகள் காரணமாக பகுதியாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Tags :