தவெகவுக்கு ஆதரவளிக்க திமவளவனிடம் பேசிய காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே

by Editor / 08-05-2026 03:46:23pm
தவெகவுக்கு ஆதரவளிக்க திமவளவனிடம் பேசிய காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே

தமிழகத்தில் ஆட்சியமைக்க 6 எம்.எல்.ஏ.க்கள் குறைவாக உள்ள தவெக-விற்கு காங்கிரஸ் ஏற்கனவே ஆதரவு அளித்துள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, விசிக தலைவர் திருமாவளவனைத் தொலைபேசியில் அழைத்து தவெக-விற்கு ஆதரவு தருமாறு கேட்டுக்கொண்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. திமுக கூட்டணியில் உள்ள விசிக, காங்கிரஸின் இந்த வேண்டுகோளை ஏற்று விஜய்க்கு ஆதரவு அளிக்குமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

 

Tags :

Share via
Logo