விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் உடனடியாக அழைப்பு விடுக்க வேண்டும்”.. பா.ரஞ்சித்

by Editor / 08-05-2026 03:36:07pm
விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் உடனடியாக அழைப்பு விடுக்க வேண்டும்”.. பா.ரஞ்சித்

தவெக தலைவர் விஜய்க்கு ஆதரவாக இயக்குநர் பா.ரஞ்சித் பதிவு வெளியிட்டுள்ளார். அதில், “மக்கள் வழங்கிய ஜனநாயகத் தீர்ப்பை மதித்து, எவ்வித காலதாமதமுமின்றித் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தை ஆட்சியமைக்க ஆளுநர் உடனடியாக அழைப்பு விடுக்க வேண்டும். அதே வேளையில், ஜனநாயகத்தின் நம்பிக்கையையும், மக்களின் வாக்குரிமையின் மதிப்பையும் காக்கும் நடவடிக்கையை மேற்கொள்ள நீலம் பண்பாட்டு மையம் வலியுறுத்துகிறது” என குறிப்பிட்டுள்ளார்.

 

Tags :

Share via
Logo