திமுகவைச் சேர்ந்த தலைவர்,துணைத்தலைவர் ராஜினாமா

by Editor / 05-03-2022 10:52:22pm
திமுகவைச் சேர்ந்த தலைவர்,துணைத்தலைவர் ராஜினாமா

ஓவேலி பேரூராட்சி துணைத் தலைவரான திமுகவைச் சேர்ந்த செல்வரத்தினம் ராஜினாமா.
விசிகவுக்கு ஒதுக்கிய இடத்தில் பேட்டியிட்டு வென்ற நிலையில், பேரூராட்சி செயல் அலுவலரிடம் ராஜினாமா கடிதத்தை ஒப்படைத்தார் செல்வரத்தினம்.

பட்டிவீரன்பட்டி பேரூராட்சி தலைவர் பதவியில் இருந்து திமுகவைச் சேர்ந்த அ.கல்பனா தேவி ராஜினாமா செய்தார். காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டிருந்த பேரூராட்சி தலைவர் பதவியில் திமுக போட்டியின்றி வென்ற நிலையில் ராஜினாமா செய்தார். பேரூராட்சி செயல் அலுவலரிடம் ராஜினாமா கடிதத்தை அ.கல்பனா தேவி ஒப்படைத்தார்.

 

Tags : DMK chairman and vice-chairman resign

Share via