இந்தியா - நியூசிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன.

by Admin / 25-11-2022 10:08:48am
இந்தியா - நியூசிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன.


இன்று காலை டி 20 முதல் ஆட்டம் ஈடன் கார்டன் கிரிக்கெட் மைதானத்தில் ,7.30 மணிக்குத்தொடங்கியது.டாஸ் வென்ற நியூசிலாந்து பந்து வீச்சைத்தேர்ந்தெடுத்தது.முதலில்இரண்டுவிக்கெட்இழப்பிற்குப்பின் களத்தில் இறங்கிய இந்திய அணிவீரர்கள் சிரேஸ் ஐயர்-சாம்ஜன்
கூட்டணி யில் ஐயர் 52 பந்துக்கு 47 ரன்களும் சாம்ஜன் 25பந்துக்கு 25 ரன்கள் எடுத்து ஆடி 41ஒவரில் வருகின்றனர் .218/4

 

Tags :

Share via