இந்தியா வங்காளதேசம் இடையேயான  முதலாவது கிரிக்கெட் டெஸ்ட்

by Admin / 09-09-2024 10:49:56pm
இந்தியா வங்காளதேசம் இடையேயான  முதலாவது கிரிக்கெட் டெஸ்ட்

இந்தியா வங்காளதேசம் இடையேயான  முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி வரும் 19-ஆம் தேதி சென்னை  எம்.ஏ . சி. கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. இரண்டு டெஸ்ட் தொடர் மற்றும் 3 ஒருநாள் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது

 

Tags :

Share via