அதிமுகவிற்குப் போடும் ஒவ்வொரு வாக்கும் பாஜகவிற்கே போய் சேரும்- முதலமைச்சர் மு .க. ஸ்டாலின்,

by Admin / 18-04-2026 01:57:39am
அதிமுகவிற்குப் போடும் ஒவ்வொரு வாக்கும் பாஜகவிற்கே போய் சேரும்- முதலமைச்சர் மு .க. ஸ்டாலின்,

 தேனி- திண்டுக்கல் வேட்பாளர்களை ஆதரித்து பேசிய முதலமைச்சர் மு .க. ஸ்டாலின், ஆண்டிப்பட்டியில் கருப்பு சட்டத்தை எதிர்த்து கருஞ்சட்டையோடு மேடை ஏறினேன் இ.ன்று மீண்டும் வெள்ளடைக்கு மாறி வெடியை போட்டுவிட்டு, திண்டுக்கல் கூட்டத்தில் மக்கள் ஆர்ப்பரிக்க மேடை ஏறினேன் என்று பெருமிதமாக பேசினார். பாராளுமன்றத்தில் மூன்று மசோதாக்களும் தோல்வியடைந்ததை கொண்டாடும் விதமாக பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் இதனை கொண்டாடினார்.அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கொள்கை இல்லாதவர் என்றும், பாஜகவின் நிழலாகச் செயல்படுவதாகவும் கடுமையாக விமர்சித்தார். அதிமுகவிற்குப் போடும் ஒவ்வொரு வாக்கும் பாஜகவிற்கே போய் சேரும் என எச்சரித்தார்.எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு 10 கேள்விகளை முதலமைச்சர் கேட்டு அதற்கு விளக்கம் கொடுக்க முடியுமா என்று சொன்னார்.

அதிமுகவிற்குப் போடும் ஒவ்வொரு வாக்கும் பாஜகவிற்கே போய் சேரும்- முதலமைச்சர் மு .க. ஸ்டாலின்,
 
Tags :

Share via

More stories

Logo