இந்தியா கூட்டணிக்கு எதிராக நாடு தழுவிய போராட்டங்களை அறிவித்துள்ளது பாரதிய ஜனதா கட்சி.
இந்தியா கூட்டணிக்கு எதிராக நாடு தழுவிய போராட்டங்களை அறிவித்துள்ளது தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள். மகளிர் இட ஒதுக்கீடு மசோதா மக்களவையில் தோல்வி அடைந்ததை தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. நேற்று மக்களவையில் நடைபெற்ற வாக்கெடுப்பில் மசோதாவுக்கு ஆதரவாக 298 வாக்குகளும் எதிராக 230 வாக்குகளும் கிடைத்தன மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கிடைக்காததால் மசோதா நிறைவேற்றப்படவில்லை இந்தியா கூட்டணியின் பெண்களுக்கு எதிரான மனநிலையை அம்பலப்படுத்த பாஜக மகளிர் அணி தலைமையில் நாட்டின் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் இந்தியா கூட்டணிக்கு எதிராக போராட்டங்களை நடத்த உள்ளன.
Tags :



















