கொட்டும் பனியில் கபடி விளையாடும் ராணுவ வீரர்கள்

by Admin / 13-03-2022 01:27:13pm
கொட்டும் பனியில் கபடி விளையாடும் ராணுவ வீரர்கள்

இமாச்சலபிரதேசத்தின் இமயமலையின் எல்லையில் இந்தோ திபெத்திய எல்லை காவல் படையினர், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த நிலையில் கடும் பனி நிலவி வரும் சூழலில் பாதுகப்பு பணியில் ஈடுபட்டு வரும் காவல் படை வீரர்கள் ஓய்வு நேரத்தில் கபடி விளையாடி மகிழும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியான நிலையில் பெரிதும் பகிரப்பட்டு  வருகிறது. 

வீரர்கள் கடும் பணியினையும் பொருட்படுத்தாமல் இமயமலையில் கம்பளி ஆடைகளை அணிந்துகொண்டு கபடி விளையாடிய வீடியோ பார்ப்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறது. 

 

Tags :

Share via

More stories

Logo