நாடாளுமன்ற இருக்கையை மாற்ற கனிமொழி கடிதம்
தமிழகத்தில் தவெக ஆட்சியமைக்க காங்கிரஸ் ஆதரவு தெரிவித்ததை அடுத்து, திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் அதிகாரப்பூர்வமாக விலகியுள்ளது. இதன் எதிரொலியாக, நாடாளுமன்றத்தில் காங்கிரஸுடன் இனி கூட்டணி இல்லை என்பதால், திமுக உறுப்பினர்களுக்கான இருக்கைகளை மாற்றி அமைத்துத் தருமாறு மக்களவை சபாநாயகருக்கு திமுக எம்.பி. கனிமொழி கடிதம் எழுதியுள்ளார். இந்த அதிரடி நடவடிக்கை தேசிய அரசியலில் விவாதத்தை கிளப்பியுள்ளது.
Tags :



















