ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 17000 கனடியாக அதிகரிப்பு.

by Editor / 04-09-2024 10:41:59am
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 17000 கனடியாக அதிகரிப்பு.

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று மாலை வினாடிக்கு 16000 கனாடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 6 மணி நிலவரபடி வினாடிக்கு 17000 கனடியாக அதிகரித்துள்ளது. மேலும் ஒகேனக்கல் காவிரிஆற்றில் குளிக்க 4 நாளாக தடை நீடிக்கிறது.

 

Tags : ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 17000 கனடியாக அதிகரிப்பு

Share via