கொல்கத்தா அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

by Admin / 21-05-2024 11:35:51pm
கொல்கத்தா அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில்  வெற்றி பெற்றது.

குஜராத் மாநில அகமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணியும் கொல்கத்தா அணியும் மோதின. டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பேட்டிங் தேர்வு செய்தது. களத்தில் இறங்கி ஆட ஆரம்பித்த ஹைதராபாத் அணி 19 புள்ளி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 159 ரன்களை எடுத்தது .அடுத்து ஆட களம்புகின்றார் கொல்கத்தா அணி 13.4 ஓவரில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்து ஹைதராபாத் அணியை எட்டு விக்கெட் வித்தியாசத்தில் 38 பந்துகள் மீதம் இருக்கிற நிலையில் வெற்றி பெற்றது.

கொல்கத்தா அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில்  வெற்றி பெற்றது.
 
Tags :

Share via
Logo