மியான்மரில் லேசான நிலநடுக்கம்
இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் உள்ள உக்ருன் நகரில் இருந்து 208 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மியான்மரில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.6 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தின் மையம் 120 கிலோ மீட்டர் ஆழத்தில் கண்டறியப்பட்டது.
Tags :



















