வலிமையான கூட்டணியுடன் தேர்தலை எதிர்கொள்வோம் - இபிஎஸ்

by Staff / 30-12-2023 12:10:51pm
வலிமையான கூட்டணியுடன் தேர்தலை எதிர்கொள்வோம் - இபிஎஸ்

வலிமையான கூட்டணியுடன் தேர்தலை எதிர்கொள்வோம் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டம் முசிறியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுக தலைமையில் வலிமையான கூட்டணி அமைத்து நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வோம். அதிமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும். தென் மாவட்ட மழை வெள்ள பாதிப்புக்கு திமுக அரசே காரணம். சரியான முன்னேச்சரிக்கை ஏற்பாடுகளை செய்யவில்லை என்றார்.

 

Tags :

Share via

More stories