விசிக தலைவரை சந்தித்த அமைச்சர் எம்ஆர்கே

by Staff / 29-09-2023 05:33:12pm
விசிக தலைவரை சந்தித்த அமைச்சர் எம்ஆர்கே

சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் மற்றும் சிதம்பரம் பாராளுமன்ற உறுப்பினர் தொல். திருமாவளவனை குறிஞ்சிப்பாடி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் நேரில் சென்று சந்தித்து உடல் நலம் விசாரித்தார்.

 

Tags :

Share via

More stories

Logo