காலை 11 மணி நிலவரப்படி 26.30% வாக்குகள் பதிவாகி உள்ளது.

by Editor / 01-06-2024 12:58:34pm
காலை 11 மணி நிலவரப்படி 26.30% வாக்குகள் பதிவாகி உள்ளது.

இறுதிகட்ட மக்களவைத் தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி 26.30% வாக்குகள் பதிவாகி உள்ளது. 7-வது மற்றும் இறுதிக்கட்டமாக 8 மாநிலங்களை சேர்ந்த 57 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், காலை 11 மணி நிலவரப்படி பீகார் 24.25%, சண்டிகர் 25.03%, இமாச்சல் பிரதேசம் 31.92%, ஜார்க்கண்ட் 29.55%, ஒடிஷா 22.64%, பஞ்சாப் 23.91%, உத்தரபிரதேசம் 28.02% மற்றம் மேற்குவங்கம் 28.10% வாக்குகள் பதிவாகியுள்ளன.

 

Tags : காலை 11 மணி நிலவரப்படி 26.30% வாக்குகள் பதிவாகி உள்ளது.

Share via