தமிழக முதல்வருக்கு பிரிட்டன் எம்.பி. உமா குமரன் நன்றி..

by Staff / 06-07-2024 05:10:26pm
தமிழக முதல்வருக்கு பிரிட்டன் எம்.பி. உமா குமரன் நன்றி..

பிரிட்டன் நாடாளுமன்றத்தில் முதல் தமிழ் வம்சாவளி எம்.பி. உமா குமரனுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று வாழ்த்து தெரிவித்திருந்தார். அதில், “தமிழர்களுக்குத் தாங்கள் மிகப்பெரும் பெருமையைத் தேடித் தந்துள்ளீர்கள்.” என குறிப்பிட்டிருந்தார். இதற்கு எக்ஸ் பக்கத்தில் பதில் பதிவிட்டுள்ள உமா, ”உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி, உலகெங்கிலும் உள்ள தமிழர்களின் அன்பையும் ஆதரவையும் வெளிப்படுத்தியமைக்கு மிக்க நன்றி.” என தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo