மீண்டும் உருமாறி பரவும் கொரோனா

by Staff / 21-08-2023 12:15:41pm
மீண்டும் உருமாறி பரவும் கொரோனா

2019 ஆம் ஆண்டு இறுதியில் சீனாவில் துவங்கி உலகளவில் பரவி மிகப்பெரும் மனித அழிவை ஏற்படுத்தியது கொரோனா வைரஸ். இதனை கட்டுப்படுத்த பல்வேறு ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டு வரும் நிலையில், தற்போது அந்த கொரோனா வைரஸ் மீண்டும் உருமாறியுள்ளது. பிஏ2.86 என மாறியுள்ள இந்த புது வகை வைரஸை அமெரிக்க நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை மையம் கண்டுபிடித்துள்ளது. இந்த புது கொரோனா வகை தற்போது அமெரிக்கா, டென்மார்க், இஸ்ரேல் ஆகிய நாடுகளில் பரவியுள்ளது தெரியவந்துள்ளது.

 

Tags :

Share via