பிரபல பாலிவுட் நடிகர் காலமானார் சமீர் காக்கர்

by Staff / 15-03-2023 01:22:53pm
பிரபல பாலிவுட் நடிகர் காலமானார்  சமீர் காக்கர்

பிரபல பாலிவுட் நடிகர் சமீர் காக்கர் (71) காலமானார். நேற்று காலை மூச்சுத்திணறல் காரணமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து, குடும்பத்தினர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று காலை உயிரிழந்தார். கமல்ஹாசனின் புஷ்பக விமானா, சல்மான் கானின் ஜெய் ஹோ, பரிந்தா, மசூம், ராஜபாபு போன்ற வெற்றிப் படங்களில் நடித்தவர் சமீர். அவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மும்பை போரிவலியில் உள்ள ஐசி காலனியில் சமீர் தனியாக வசித்து வந்ததாக கூறப்படுகிறது.

 

Tags :

Share via