தமிழகத்தில் 16-ம் தேதி முதல் காலை உணவுத்திட்டம் தொடக்கம்.

by Editor / 13-09-2022 10:18:54am
தமிழகத்தில் 16-ம் தேதி முதல் காலை உணவுத்திட்டம் தொடக்கம்.

காலை உணவுத் திட்டத்தை மதுரையில் செப்டம்பர் 15-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ள நிலையில், மற்ற மாவட்டங்களில் 16-ம் தேதி முதல் இத்திட்டத்தினை தொடங்குவதற்கு நடவடிக்கை எடுக்க, மாவட்ட ஆட்சியர்களுக்கு கூடுதல் தலைமை செயலாளர் ஷம்பு கல்லோலிகர் உத்தரவு!

 

Tags :

Share via