ஆளுநரிடம் அமர்ந்து பேசுவது நல்லது - தமிழசை

by Staff / 22-11-2023 04:19:11pm
ஆளுநரிடம் அமர்ந்து பேசுவது நல்லது - தமிழசை

பல்கலைகழக வேந்தர்கள் பொறுப்பில் முதலமைச்சர் இருந்தால் அரசியல் சாயம் பூசப்படும். எனவே இந்த விவகாரம் குறித்து உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என டெல்லி வரை செல்வதை விட ஆளுநரிடம் உட்கார்ந்து பேசுவது மக்கள் நலனுக்கு சிறந்தது என புதுச்சேரி துணை நிலை ஆளுநரும் தெலுங்கனா ஆளுநருமான தமிழிசை தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via