5 ஜி சேவையை இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி

by Admin / 01-10-2022 11:01:53am
5 ஜி சேவையை இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி
5 ஜி சேவையை இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி
அதி விரைவு இணையச்சேவையான 5 ஜி சேவையைத் தொடங்கி வைக்கிறார்.பிரதமர் நரேந்திர மோடி .அவர் தம் ட்விட்டர் பக்கத்தில்,இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
இன்னும் சிறிது நேரத்தில், காலை 10 மணிக்கு இந்திய மொபைல்   5G புரட்சி தொடங்கப்பட உள்ளது. தொழில்நுட்ப உலகில் உள்ளவர்கள், எனது இளம் நண்பர்கள் மற்றும் ஸ்டார்ட்அப் உலகத்தை சேர்ந்தவர்கள் இந்த சிறப்பு திட்டத்தில் சேருமாறு நான் விசேஷமாக கேட்டுக்கொள்கிறேன். 
 

Tags :

Share via