யாருடைய உதவியும் தேவையில்லை - இஸ்ரேல்

by Staff / 09-10-2023 12:09:33pm
யாருடைய உதவியும் தேவையில்லை - இஸ்ரேல்

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையே கடும் போர் நடந்து வருகிறது. இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே உச்சக்கட்ட போர் சூழல் நிலவி வரும் நிலையில், பாலஸ்தீன தாக்குதல் தொடர்பாக இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் நோர் கிலோன் பேட்டியளித்துள்ளார். அதன்படி, “ஹமாஸ் குழுவினரை எதிர்கொள்ள எங்களுக்கு யாருடைய உதவியும் தேவையில்லை. எங்கள் போரை நாங்களே நடத்தி கொள்வோம். பிற நாடுகளின் உதவி தேவையில்லை” என தெரிவித்துள்ளார். மேலும், இருதரப்பினரும் சேர்த்து இதுவரை 500க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

 

Tags :

Share via

More stories