இந்திய அணி 243 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்க அணியை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது..

by Admin / 05-11-2023 08:52:55pm
 இந்திய அணி 243 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்க அணியை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது..

இந்திய அணி 50 ஓவரில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 326 ரன்களை எடுத்தது,

விராட் கோலி தன்னுடைய பிறந்தநாள் 101 ரன்கள் எடுத்து பிறந்தநாளில் இதற்கு முன்பு சதம் அடித்த இருவருக்கு அடுத்து மூன்றாவது நபராக விராட் கோலி,வரலாற்றில் இடம் பெற்றுள்ளார்,

 தென்னாப்பிரிக்கா அணிக்கு 327 ரன்களை இலக்காக நிர்ணயித்தது,

அனைத்து விக்கெட்களை இழந்து தென்னாப்பிரிக்க அணி 27.1 ஒவாில்83  ரன்களை எடுத்து இந்திய அணியிடம் தோல்வியைத்தழுவியது.

  இந்திய அணி 243 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்க அணியை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.

இதன் மூலம் இந்தியஅணி ,தொடர்  வெற்றிகளை பெற்று உலகக் கோப்பை அணிகளில் ஜாம்பவானாக  திகழ்ந்து கொண்டிருக்கிறது.

 

 இந்திய அணி 243 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்க அணியை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது..
 

Tags :

Share via